வெறுப்புடா

#நெருப்பு_டா…எனக்கு வருவது #வெறுப்புடா..??  ஒரு மூத்த நடிகர் ரசிகர்களின் மதிப்பை பெற்றவர் ஒரு படம் நடித்து இருக்கிறார் அது வெளி வர இருக்கிறது இது அவர்கள் ரசிகர்களுக்கு இனிப்பான செய்தி ஆனால் அதை என்னவோ நாம் இருபது விண்கலங்களை ஒருங்கே செலுத்தியதிற்க்கு ஈடாக சித்தரித்து ஒரு விமான போக்குவரத்து நிறுவனம் அவர் உருவம் வரைந்து விமானம் பறக்க விடுவதும் ஒரு முத்தான நிறுவனம் நாணயங்கள் வெளியிடுவதும் நம் நாடு இன்று இருக்கும் நிலையில் நடப்பது கேலி கூத்தாக …

More