“வெரிகோஸ் வெயின்” (varicose veins) ” பிரச்னைக்கு தீர்வு

“வெரிகோஸ் வெயின்” (varicose veins) ” பிரச்னைக்கு தீர்வு… நீண்ட நேரம் நின்று பணி புரியும் பெரும்பாலானவர்களுக்கு “வெரிகோஸ் வெயின்” என்கிற நோய் வர அதிக வாய்ப்புண்டு.  * அது போல பலருக்கு கால் தொடைக்கு கீழ்ப்பகுதியிலோ, முட்டிக்காலுக்கு பின்புறத்திலோ, நரம்புகள் முடிச்சிட்டுக் கொண்டதைப் போல இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். * முட்டிக்கால்களுக்கு கீழேயும் இத்தகைய நரம்புமுடிச்சுகள் இருக்கும். இதற்கு தீர்வு உண்டு * சைப்ரஸ் எண்ணெயை தினந்தோறும் தடவிக்கொண்டு வந்தால் பலன் கிடைக்கும். இந்த சைப்ரஸ் எண்ணெய் …

More