வெந்தயக் கீரை

வெந்தயக் கீரையை சாப்பிடுவதனால் கிடைக்கும் அற்புத ஆரோக்கிய நன்மைகள் – இயற்கை மருத்துவம்  ஆங்கிலத்தில் ஓர் பழமொழி உண்டு, வலி இல்லாமல் எதையும் அடைய முடியாது என்று. அது போல தான் கசப்பான தருணங்கள் ஏற்படவில்லை என்றால் இன்பத்தை முழுமையாக உணர முடியாது. உணவிலும் அப்படிதான். வேப்பிலை கசப்பு தான், ஆயினும் அதைப் போன்று சிறந்த பயனளிக்கும் ஒரு கிருமி நாசினி வேறெதுவும் கிடையாது. அந்த வகையில் உடலுக்கு பல அற்புத நன்மைகளை விளைவிக்கும் உணவு வகை …

More