எத்தகைய பாத்திரங்களில் உணவு சமைப்பது

• எத்தகைய பாத்திரங்களில் உணவு சமைப்பது ஆரோக்கியமானது, எவையெல்லாம் ஆபத்தானது?’ என்ற கேள்விக்கு, சென்னை, தேனாம் பேட்டையைச் சேர்ந்த உணவு மற்றும் ஊட்டச்சத்து மருத்துவர் தாரணி கிருஷ்ணன், விரிவாக பதில் அளித்தார்.  மண்பாண்டம், மிக நல்லது! • ‘‘மண்பாண்டம், எவர்சில்வர், இரும்பு, அலுமினியம் என ஒவ்வொரு வகை பாத்திரத்துக்கும் பிரத்யேகத்தன்மை இருக்கிறது. அது எந்தளவுக்கு சமைக்கும் உணவை சிறப்பாக்குகிறது, சீர்குலைக்கிறது என்பதை அறிய வேண்டியது அவசியம்! • பராமரிப்பதற்கு சிரமமாக இருந்தாலும், சமையலுக்குப் பயன்படுத்தும் பாத்திரங் களிலேயே …

More