சந்தன மர வீரப்பனை வீழ்த்தியது எப்படி

“சந்தன மரக் கடத்த‍ல் மன்ன‍ன்” வீரப்பனை வீழ்த்தியது எப்படி?   ((ஒரு உளவாளியின் ஒப்புதல் வாக்குமூலம்!)) தமிழகம், கேரளம், கர்நாடக மாநிலங்களுக்கு சவால்விட்டு வந்த சந்தனக் காட்டு வீரப்பனை சதி செய்து போலீஸ் கொலை செய்த கதையை உளவாளியாக செயல்பட்ட ஒருவர் ஜீனியர் விகடன் இதழ் மூலமா க ஒப்புதல் வாக்குமூலமாக கொடுத்தி ருக்கிறார். கோவை மாவட்டம் எஸ்.பி. அலுவல கத்தில் இளநிலை பணியாளராக பணி புரியும் திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டையைச் சேர்ந்த சையத் ஷானா …

More

வீரப்பன் நினைத்திருந்தால் நமீதாவைக் கடத்திருக்கலாம்

வீரப்பன் நினைத்திருந்தால் நமீதாவைக் கடத்திருக்கலாம். ஆனால் ராஜ்குமாரை கடத்தினார். எதற்கு பணத்திற்காகவா ? இல்லை. நடிகர் ராஜ்குமாரை கடத்தி அவரை விடுவிக்க வீரப்பன் வைத்த பத்துக் கோரிக்கைகள். படித்துக் பாருங்கள். கோரிக்கை 1: காவிரிப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். அதற்கு முன்பு, வி.பி.சிங் காலத்தில் அமைக்கப்பட்ட நடுவர் மன்றத்தின்இடைக்காலத் தீர்ப்பில் கூறியுள்ளபடி 205 டி.எம்.சி. காவிரி நீரை உடனடியாக தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும். எதிர்காலத்தில் இந்தப் பிரச்சினையில்,எந்தக் குழப்பமும் இருக்கக் கூடாது. கோரிக்கை …

More

வீரப்பன்

கடந்த 2000 ம் ஆண்டு ஓசூரில் செய்தியாளர் பணி. ஜூலை 30. கன்னட சூப்பர் ஸ்டார் ராஜ்குமாரை வீரப்பன் குழு கடத்திவிட்டது என்று தகவல் . கடத்தப்பட்ட தகவலை ஒரு சோர்ஸ் மூலம் உறுதி செய்து, வீரப்பன் என்ன டிமாண்ட் வைக்கப்போகிறார் என்று அந்த சோர்ஸிடமே கேட்டேன். காவிரில தண்ணி திறந்துவிடனும், காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு நீதி வேண்டும் அப்படிங்கிறது வீரப்பனின் முக்கிய கோரிக்கை என்று சொல்லிவிட்டு அந்த சோர்ஸ் தொடர்பைத் துண்டித்துக்கொண்டது. அடுத்த சில மணி …

More

வீரப்பன்னிடம் லஞ்சம்

வீரப்பன்னிடம் லஞ்சம் வாங்கிய ஊழியர்…! – ஒரு கலகல கடத்தல் அத்தியாயம் ஒரு முறை வீரப்பன் அதிகாரிகளை பணயக் கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டு, மூன்று கோடி ரூபாய் அரசாங்கத்திடம் கேட்கிறார். பல நாள் காத்திருந்த அரசாங்கமும், அவனுக்கு பணம் கொடுக்க ஒரு கட்டத்தில் சம்மதித்துவிடுகிறது. பணம் கொடுக்க வருபவரின் அடையாளம் வெள்ளை சட்டையும், ஒரு இருச்சக்கர மோட்டார் வாகனமும்தான். அந்த காட்டிற்கு மத்தியில் இருக்கும் கிராமத்திற்கு செல்லும் பாதையில், வீரப்பனும் அவனது கூட்டாளிகளும், பணத்தை பெறுவதற்காக …

More