விவேகானந்தரின் பொன்மொழிகள்

* உன் வெற்றியில் யாருக்கும் சந்தேகம் இருந்தால் அவர்களின் நட்பில் இருந்து சிறிது காலம் விலகியிரு. * துன்பத்தை அனுபவித்த காலத்தை மறந்துவிடு. ஆனால் அது உனக்கு கற்பித்த பாடத்தை மறந்துவிடாதே. * விழுவதெல்லாம் எழுவதற்கு தானே தவிர அழுவதற்காக அல்ல. * முடியாது என்று நீ சொல்வதை யெல்லாம் யாரோ ஒருவன் எங்கோ செய்து கொண்டுதான் இருக்கிறான். * மனிதனுக்குள் ஏற்கனவே மறைந் திருக்கும் பரிபூரண தன்மையை வெளிப்படுத்துவதுதான் கல்வி. * உன்னால் சாதிக்க இயலாத …

More