விவசாய நிலங்கள் வாங்க 5 ஏக்கர் வரை கடன் வழங்கப்படும்

விவசாய நிலங்கள் வாங்க 5 ஏக்கர் வரை கடன் வழங்கப்படும்: வங்கி அதிகாரி தகவல் #PasumaivikatanAgriExpo2016 #AgriExpoErode பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ நான்காம் நாளான இன்று தமிழ்நாடு மெர்க்கண்ட்டைல் வங்கியின் துணை பொது மேலாளர் செல்வராஜ் பேசும்போது, “நிலம் வாங்குவதற்கு 5 ஏக்கர் வரை கடன் வழங்கப்படுகிறது. இதற்கு வாங்கப்போகும் இடத்தின் ஆவணங்களை சமர்பித்தால் போதுமானது. வாங்க உள்ள நிலத்தின் வழிகாட்டி மதிப்பில் 75 சதவிகிதம் கடனாகத் தருகிறோம். இதேபோன்று பயிர்க்கடன் ஒரு பயனாளிக்கு 3 …

More