விவசாய ஆபீசு

நம்ம நாட்ல விவசாய ஆபீசுன்னு ஒன்னு இருக்கும் உங்களுக்கு தெரியுமாங்க … அங்க இருக்கற அலுவலர்கள் என்னவேலை செய்யராங்க அவங்க சம்பளம் எவ்வளவுன்னு யாருக்காவது தெரியுமாங்க … எல்லாம் சரிங்க அவங்க செய்யற வேலையினால விவசாயிக்கு இலாபமா நட்டமா இதாவது தெரியுமாங்க … அவங்க வெட்டிமுறிக்கறவங்கன்னே வெச்சுக்குங்க அவங்களுக்கு ஒரு சவால் … ஒரு ஏக்கர் நல்ல நெல் விளையறபூமி இன்னொரு ஏக்கர் நெல்தவிர மஞ்சள் கரும்பு மற்றும் அனைத்து காய்கறிகளும் விளையுறபூமி இன்னொரு ஏக்கர்வரக்காடு மழைகாலத்துல …

More