“வைத்தியர் வேர்புடுங்கி… வயித்தெரிச்சல் தாலுகா… கொலைகார நாடு!” – நெல் திருவிழாவில் அதிர வைத்த விவசாயி

திருத்துறைப்பூண்டியில் வருடம்தோறும் நடைபெற்றுவரும் தேசிய நெல் திருவிழாவின் பதினோறாம் ஆண்டு நிகழ்வு கடந்த இரு நாள்களாக நடைபெற்று முடிந்தது. இரண்டு நாள் திருவிழா நிறைவடையப்போகிற நேரம் 18.06.2017 மாலை 03.30 மணி இருக்கும், வந்திருந்த விவசாயிகள் கூட்டம் கொஞ்சம் கொஞ்சமாக விடைபெற்றுக்கொண்டிருந்தார்கள். அரங்கத்தில் ஆங்காங்கே குழுவாக நிறைவுரைக்காக விவசாயிகள் காத்துக்கொண்டிருந்தனர். 2 நிமிடங்களில்சுருக்கமாகப் பேசுவார் என அறிவிக்கப்பட்டதும் எழுந்தார் அந்தப் பெரியவர். அவரையும் அவரது தோற்றத்தையும் பார்த்ததும் மேலும் சிலர் வாசலை நோக்கி நடைகட்டத் தொடங்கினர்.   …

More

வறட்சி என்றால் என்ன‌

வறட்சி என்பது ஓர் இடத்தில் ஒரு பருவத்தில் பெய்யும் சராசரி மழை அளவானது குறையும் போது ஏற்படுகிறது. இது மாதக்கணக்கிலோ, வருடக் கணக்கிலோ நீடிக்கலாம்.   வறட்சியை நீக்குவதற்கு தேவையான மழைப் பொழிவு ஒன்றே தீர்வு என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் வறட்சியை வெல்லலாம். வறட்சியின் காரணமாக நாட்டின் வேளாண்மை, பொருளாதாரம், மக்களின் வாழ்க்கை முறை, சுற்றுப்புற சூழ்நிலை ஆகியவை பெரிதும் பாதிக்கப்படுகின்றன. சிலி நாட்டில் உள்ள அடகாமா பாலைவனத்தில் 400 வருடங்களாக நீடித்த வறட்சி ஏற்பட்டதாக …

More

இப்படிக்கு விவசாயி🌿

🌴மண்வெட்டி பிடித்தவனை மாப்பிள்ளையாக சமுதாயம் மறுக்கிறது, 🌴விவசாயி என சொல்லிக்கொண்டு பெண் பார்க்க முடியல, 🌴எதிர் காலத்தில் எதை உன்னும்மோ இந்த சமுதாயம் எனக்கு தெரியல, 🌴திருமணத்தில் நான் விழைவித்த பொருட்கள் மட்டும் வேண்டும் என்றார்கள், 🌴மணமேடைக்கு மண்கரை படித்த என்னை வேண்டாம் என்றார்கள், 🌴எந்த நேரத்திலும் வெளுக்காத என் விவசாயிம் திருமண நேரத்தில் வெளுத்துபோனதே சாயம், இது என்றுமே என் மனதில் ஆறாத காயம்…😭😭😭  விளைவித்தவன்  பிச்சைக்காரன்…!! விலை வைத்தவன் இலட்சக்காரன்…!! இரண்டு கோடிகள் கொடுத்து …

More