விவசாயத்தை நேசித்தால் பகிருங்கள்

இத 2 நிமிஷம் ஒதுக்கி படிங்க,படிச்சு முடிச்ச பிறகு இதுல நியாயமிருக்குண்ணண Share pannunga கத்தி படத்துல சொல்லும்போது கூட நான் நம்பல. ஆனா இப்ப நெட்ல தேடினேன். ஏகப்பட்ட விவரம் இருக்கு. இத எப்படி நிறுத்துறது # நம்ம வீட்ல ஒரு உயிர் போனாதான் நமக்கு அந்த கஷ்டம் புரியுமா? # மீடியா ஏன் இதப் பத்தி பேசல… #சமீபத்துல டில்லியில நடந்த விவசாயி தற்கொலை பத்தி கூட ரெண்டு நாள் பேசிட்டு அப்படியே விட்டுட்டாங்க. …

More