விழலுக்கு இறைத்த நீர்

விழல் என்பதற்கு ‘வீணான நிலப்பகுதி’ என்று பொருள் பாரதி விழலுக்கு நீர்வார்த்து மாய மாட்டோம் (விழல்- நீர் வார்த்தல் – வீண் பாடுபடல்) என்று எழுதியிருப்பதால், பலரும் விழல் என்பதையே ஒரு பயனில்லாமை எனும் பொருள் தரும் வினைச்சொல்லாகக் கொள்வர். ஆனால், பாரதியின் வரியை மீண்டும் கவனியுங்கள் – அது ஒரு பெயர்ச்சொல். ஒரு வகை நிலத்தைக் குறிக்கிறது. அந்த வகை நிலத்துக்கு நீர் வார்ப்பது ஒரு வீண் செயல் என்கிறார். அடுத்தவரியில், அது, வெறும் வீணர்களுக்கு …

More