அபச்சாரமல்ல….. விபச்சாரம்

​மீள் பதிவு  கற்புக்கரசிகளின் பெயர்களால்  கற்புக்கு கால்காசும் பயனில்லை  என்ற பிறகு தான் அகலிகை போன்ற எங்கள் பெயர்களை அழகுக்கரசிகள் ஆக்கிக் கொள்வோம். வியாபாரத்திற்கு மட்டுமல்ல, விளம்பரத்துக்கும் பெயர் முக்கியமல்லவா? எங்களின் இரவுகளில் உங்கள் வியாபாரம் முடிந்த பிறகு மகா தத்துவங்கள் சொல்லாதீர்கள் மடையர்களே, மனித தத்துவங்களில் நாங்கள் மாஸ்டர் டிகிரி வாங்கியவர்கள். தாயாய் நினைத்து மார்பில் கவிழ்ந்தவனும் தாரமாய் நினைத்து மார்பை பிசைந்தவனும் விபச்சாரம் முடிந்த பின்பு எங்கள் தொடுகை அபச்சாரம் என்னும் போது உங்களை …

More