நேர்மை விதை

​ தலைமைப் பண்புக்குரிய முக்கிய குணம் நேர்மை. தலைவனாக வரக்கூடிய ஒருவன் நிச்சயம் நேர்மையுடன் இருக்கவேண்டும். “ஆபீஸ்லயும் சர… சமூகத்திலும் சரி… நான் நேர்மையான ஆளுங்க. ஆனா என்ன பிரயோஜனம்? அவமானமும், ஏளனமும் தான் மிச்சம்” என்று அநேகர் நொந்து கொள்வதுண்டு. கீழ்கண்ட கதையை முதல்ல படிங்க. xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx ஒரு மிகப் பெரிய கம்பெனியின் நிர்வாகி ஓய்வு பெறும் ஆகும் காலம் வந்தது. அது அவரது சொந்தக் கம்பெனி. அடிமட்டத்தில் இருந்து வாழ்க்கையை ஆரம்பித்த அவர் சிறியதாக ஆரம்பித்த …

More

தரமான பயிர் விதைகள் வாங்க விவசாயிகளுக்கு ஆலோசனை

விவசாயிகள் தாங்கள் பயிர் செய்யும் பயிர்களுக்கு விதைகள் வாங்கும் போது விதைச் சட்டத்தின்படியும், சரியான முளைப்புத்திறன் மற்றும் சுத்தமான விதைகளாக உள்ளதா என்பதை அறிந்து வாங்க வேண்டும் என்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் கேட்டுக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விவசாயிகள் உற்பத்தி செய்ய விரும்பும் பயிர் மற்றும் ரகம் பற்றிய விவரங்களை முன்னதாகவே முடிவு செய்து அதன்படி விதைகள், பயிரிடப்படும் பருவத்திற்கு உகந்ததா என்பதை கொள்கலனில் பார்த்து விற்பனையாளரிடமும் உறுதி …

More