மரபு காய்கறி விதைகள் தேவைப்படுவோரின் கவனத்திற்கு

மரபு காய்கறி விதைகள் தேவைப்படுவோரின் கவனத்திற்கு.. நண்பர்களுக்கு வணக்கம் .. நம் தமிழகத்தின் மரபு விதைகளை சேகரித்து வருகிறோம் .. அந்த விதைகளை விவசாயிகளுக்கும், வீடுகளில் தோட்டம் அமைப்பதற்கும் கொடுத்து வருகிறோம் . உங்கள் பகுதிகளில் ஏதேனும் காய்கறி, கீரை, மூலிகை, நெல், சிறுதானியம், பருப்பு வகைகள், மரங்கள் என நம் மரபு விதைகள் எதுவாக இருந்தாலும் எங்களுடைய கிராம விதை வங்கிக்கு கொடுக்கலாம். எங்களிடமும் சில விதைகள் உள்ளது அவ்விதைகள் தேவையென்றாலும் எங்களிடம் வாங்கி பயிர் …

More

விதைகள்

உன் கோபத்தை சீமைக் கருவேல மரத்தின் மீது காட்டு. உன் அன்பை தென்னை மரத்தின் மீது காட்டு. வெற்றியடைந்தால் ஒரு வாழை மரம் நடு. தோல்வியடைந்தால் கறிவேப்பிலை மரம் நடு. சும்மாயிருக்கும் நேரங்களில் காய்கறி விதைகளை நடு. கையில் பணம் இருந்ததால் பூச்செடிகள் நடு. உன்னைவிட்டு யாரும் பிரிந்தால் மாடித்தோட்டம் நடு. எதிர்கால சந்ததியினருக்காக மா மரம் நடு. பலனை எதிர்பாராமல் கடமை செய்ய நினைத்தால் பனை நடு. சந்தோஷமாக இருக்கும்போது வேப்ப மரம் நடு. கவலையுடன் …

More