​சிக்கியது : 13,000 ஆண்டுகளாக பூமியை கண்காணிக்கும் மர்மமான விண்கலம்.!

🚀🚀🚀🚤🚤🚤🚤🚤🚤 1954-இல் அமெரிக்க விமானப்படையைச் சார்ந்த ஆய்வாளர் ஒருவர் அளித்த தகவலின் மூலம் தான், இப்படி ஒரு விண்கலம் நமது பூமி கிரகத்தை மிகவும் மர்மமான முறையில் சுற்றி வருகிறதென்பது தெரிய வந்தது. விண்ணில் விண்கலங்களை செலுத்தும் தொழில்நுட்ப வசதிகளானது 1950-களில் தான் வளர்ந்து கொண்டிருந்தது. அம்மாதிரியான நிலைப்பாட்டில் வெளியான “பிளாக் நைட்” பற்றிய செய்தி உலகம் முழுவதும் காட்டுத்தீயாய் பரவியது.   பிளாக் நைட் சாட்டிலைட் (Black Knight satellite) என்பது ஒரு மர்மமான விண்கலமாகும். …

More

வியாழன் கோளை அடையும் விண்கலம்!

5 ஆண்டுகள் பயணம்: வியாழன் கோளை அடையும் விண்கலம்! அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா, சந்திரன், செவ்வாய், சனி மற்றும் வியாழன் ஆகிய கோள்களை ஆராய்ச்சி செய்வதற்காக செயற்கைக் கோள்களை அனுப்பிவருகிறது. இதன் ஒரு பகுதியாக வியாழன் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக ஜூனோ என்னும் செயற்கைக் கோளை அனுப்பியது. கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி அட்லஸ் வி 551 ராக்கெட் மூலம், கேப் கெனவெரல் ஏவுதலத்தில் இருந்து விண்ணுக்குச் செலுத்தப்பட்டது இந்த …

More