யார் விட்டுக் கொடுப்பது கணவனா? மனைவியா?

“விட்டு கொடுப்பது என்று பொதுவாக சொல்கிறார்கள்…. யார் விட்டுக் கொடுப்பது கணவனா? மனைவியா? பிரச்சனையே அங்குதானே ஆரம்பம்!’ எல்லோரும் ஆவலுடன் மகரிஷியின் முகத்தைப் பாக்கிறார்கள்… இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்? கணவனுக்கு சாதகமாக பேசுவாரா? அல்லது மனைவிக்கு சாதகமாக பேசுவாரா? மகரிஷி சிரிக்கிறார். அப்புரம் சொல்கிறார். “யாரிடம் அன்பு அதிகாம இருக்கிறதோ, அறிவாளியோ அவர்கள் தான் விட்டுக் கொடுப்பார்கள். அவர்கள் தான் அனுசரித்துப் போவார்கள். அவர்கள் தான் பொறுத்துப்போவார்கள்.” “அன்புள்ளவர்களிடம் தான் பிடிவாதம் இருக்காது. பெருந்தன்மை …

More