​விக்ரம் வேதா

நல்ல ரவுடி – கெட்ட போலீஸ் வரிசையில் இன்னும் ஒரு படம் இது. திரைக்கதையின் பலத்தால் வீரியமாய்த் தென்படுகிறது. விக்ரம் ஔர் வேதாள், விகிரமாதித்தனும் வேதாளமுமாக மாறி, இப்போது விக்ரம் வேதாவாகத் திரிபடைந்திருக்கிறது. கார்ட்டூன் காட்சிகளுடன் அசத்தல் ஆரம்பம் கதையின் போக்கைச் சொல்கிறது. இயக்குநர் தம்பதி புஷ்கர் – காயத்ரிக்கு ஓர் இரட்டை சல்யூட். நேர்த்தியான திரைக்கதை, தொய்வில்லாத எடிட்டிங், விஜய் சேதுபதியின் அலட்டிக்கொள்ளாத அற்புத நடிப்பு எல்லாம் சேர்ந்து படத்தை மீண்டும் பார்க்கத் தூண்டுகின்றன. தாதாக்களின் …

More