விஜயேந்தர்

​ஏ.டி.எம்யில் இரவு நேர காவலராக பணியாற்றியபடியே அந்த பகுதியில் உள்ள ஏழை குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் இவரது பெயர் விஜயேந்தர்.. இவர் ஒரு முன்னாள் இராணுவ வீரர்… படிப்பு சொல்லி தரவங்க கடவுளுக்கு சமமானவர்கள்… உதவனும்னு நினைக்கிற அந்த மனசு தான் கடவுள்….