வாழைத்தண்டு சூப்

உடலுக்கு வலிவு தரும் வாழைத்தண்டு சூப் தேவையானவை: வாழைத்தண்டு – ஒரு துண்டு கொத்தமல்லி – 1/2 கட்டு மிளகுத்தூள் – ஒரு டீஸ்பூன் சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு. செய்முறை: • வாழைத்தண்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். • கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். • வாழைத்தண்டு, கொத்தமல்லி இரண்டையும் மிக்ஸியில் போட்டு, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து வடிகட்டவும். • வடிகட்டியதை …

More