மேம்பாலத்தில் இருந்து பேருந்து விழுந்து விபத்து!: ஒருவர் பலி

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த வாரணவாசி பகுதியில் காஞ்சிபுரத்தில் இருந்து தாம்பரம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து 50-அடி உயர மேம்பாலத்தில் இருந்து தலைகீழாக பள்ளத்தில் கவிந்து விபத்துள்ளானது. பேருந்தில் பயணம் செய்த ஒருவர் பெண் சம்பவ இடத்திலேயே பலி. படுகாயமடைந்த 30-பேர் சிகிச்சைக்காக காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்