வாட்ஸ்அப் மற்றும் முகநூல் அன்பர்களே!!!கோபப்படாமல் இதை படிக்கவும்

வாட்ஸ்அப் மற்றும் முகநூல் அன்பர்களே !!! கோபப்படாமல் இதை படிக்கவும்… 1. தங்களுக்கு forward செய்யப்படும் செய்தியின் உண்மை தன்மையை உறுதி செய்தது உண்டா? 2. இந்த message-ஐ மூன்று குழுக்களுக்கு அனுப்பினால், உங்கள் பேட்டரி recharge ஆகும் என்று கூறினால், கொஞ்சம் கூட யோசிக்காமல் மூன்று குழுக்களுக்கு அனுப்புவீர்களா? 3. ஒரு பெண்ணின் புகைப்படத்தை பதிவு செய்து, இவருக்கு கண் ஆபரேஷன் செய்ய 10 லட்சம் வேண்டும். இதை அனைத்து குழுக்களுக்கு அனுப்பினால் 10 பைசா …

More