வளரி

மருதுபாண்டியரை பார்த்து வெள்ளையன் பயந்த காரணம் இந்த ஆயுதம் தான் #வளரி  நம்மக்களுக்கு எப்படி வெள்ளையரின் துப்பாக்கி புதிதோ அதுபோல வெள்ளையனுக்கு நம் முன்னோர் பயன்படுத்திய #வளரி பார்ப்பதற்கு புதிது,  வளரியால் பல வெள்ளையனின் தலை  உருண்டுள்ளது. மருது பாண்டியர் வளரி வீசுவதில் கை தேர்ந்தவர்கள் இந்த ஆயுதம் எதிரியை தாக்கிவிட்டு மீண்டும் எரிந்தவர் கையில் திரும்பி வந்து நிற்கும். மருது பாண்டியர், தனது வளரி வீசும் திறமைய காட்டிய இடம், மதுரை தெப்பக்குளம். அதனாலேயே, மருதுபாண்டியர்களுக்கு …

More