இலவசத்துக்கு இரையாகும் தகவல்கள்!

அனலிடிக்ஸ் என்ற புதிய வியாபார உத்தி தொடர்ந்து வெற்றிகரமாக செயல்படுத்தப்பட டேட்டா என்பது நிறுவனங்களுக்குத் தொடர்ந்து கிடைத்துக்கொண்டேயிருக்க வேண்டும். அதற்கான வாய்ப்பிருக்கின்றதா என்ற கேள்விக்கான பதிலைத்தான் பார்த்துக்கொண்டிருக்கின்றோம். கிடைக்காமல் போவதற்கு வாய்ப்பேயில்லை என்பதுதான் சரியான பதில் என்ற போதிலும் அப்படி உறுதியாகச் சொல்வதற்கு என்னென்ன ஆதாரங்கள் இருக்கின்றது என்பதை அலசுவோம். உதாரணங்கள் மூலம் இதை நீங்கள் சுலபமாக புரிந்துகொள்ள முடியும். லாயல்டி கார்டின் சூட்சமம் ஒரு சூப்பர் மார்க்கெட்டில் தொடர்ந்து சாமான்கள் வாங்குகின்றீர்கள். டிப்பார்ட்மெண்ட்டல் ஸ்டோர் ஒரு …

More