வலியை  உணர்வீர்கள்

​இன்று போலீஸ் சொன்ன மின்சார ஒயர் கதைகள் நமக்குள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வாய்ப்பில்லை… ஆனால் ஒருநாள்… எந்தக்காரணமும் இல்லாமல்.. சம்பந்தமே இல்லாமல்.. ஒரு  சாதாரண போலிஸ்காரன் அதிகார திமிரில் சப்பென உங்களை அறையும் சூழ்நிலையின் போது… அந்த  வலியின்  உணர்வில்  தான் ராம்குமார் தன் தரப்பு நியாயம் சொல்ல வாய்ப்பில்லாமல் போன  வலியை  உணர்வீர்கள்…  கொலை செய்தவன் என்றால் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை.. ஆனால் படித்த உடனேயே தெரியுது இது …

More