வயிற்று வலி ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும்

வயிற்று வலி ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும் உடல் வலிகளில் சில வலிகள் மிக சாதாரணமாக அனைவராலும் சொல்லப்படும் ஒன்றாகின்றது. அவற்றுள் ஒன்றுதான் வயிற்று வலி. ஆபீஸ் லீவ் லெட்டர்களில் அநேகமாக குறிப்பிடப்படும் ஒரு காரணம் வயிற்றுவலி தானாம். சிறு குழந்தைகளும் அடிக்கடி கூறும் ஒன்று வயிற்று வலி. இதனை வாழ்நாளில் சில முறையேனும் அனுபவிக்காதவர் இருக்க முடியாது. பல நேரங்களில் சாதாரண காரணங்களால் ஏற்படும் இந்த வலி சின்ன மருத்துவ கவனத்தில் சரியாகி விடக்கூடியது. ஆனால் சில …

More