பயிர்களும் பட்டங்களும்

பட்டம் என்றால் என்ன? பட்டம் என்பது காலநிலையின் குறியீட்டு வார்த்தை ஆகும். பட்டத்துக்கு ஏற்றவாறு பயிர் செய்வது மிகவும் முக்கியம் ஆகும். பாரம்பரிய விவசாயத்தில் பட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஒரு பயிர் சாகுபடி செய்த நிலத்தில் தொடர்ந்து மீண்டும் அதே பயிரைச் சாகுபடி செய்யவும் மாட்டார்கள். வருடத்தில் எந்தெந்தப் பட்டத்தில் என்னென்ன பயிர் சாகுபடி செய்ய வேண்டுமோ அந்தந்தப்பட்டத்தில் அந்தந்தப் பயிர்தான் சாகுபடி செய்வார்கள். ஆடிப்பட்டத்தில் தானியப் பயிர்கள் அனைத்தும் சாகுபடி செய்வார்கள், தவிரக் காய்கறிப் பயிர்களும் …

More

கிராமமும் விவசாயமும்

கிராமம் என்று சொன்னவுடனேயே பலருக்கு (குறிப்பாக நகரவாசிகள், கிராமத்தை விட்டு வெகுநாட்களுக்கு முன்னரே வளியேறியவர்களுக்கு) நினைவுக்கு வருவது விவசாயம் , விவசாயிகள், எல்லாம் ஏழை மக்கள், படிப்ப றிவு அதிகம் இல்லாதவர்கள் என்பதுதான். முன்னர் காலங்களில் அப்படிதான் இருந்திருக்கும். 10 வருடங்களுக்கு முன்னர் எனது கிராமம் அதற்கான அடையாளங்களோடு தான் இருந்தது. ஆனால் இன்றைய நிலை அப்படியில்லை காலங்களால் பெரும் மாற்றம் கண்டுள்ளது.. கிராமம் பற்றிய பார்வையில் புரிதலில் நிறைய மாற்றங்கள் கொள்ள வேண்டியுள்ளது. எனது கிராமம் …

More

வறட்சி என்றால் என்ன‌

வறட்சி என்பது ஓர் இடத்தில் ஒரு பருவத்தில் பெய்யும் சராசரி மழை அளவானது குறையும் போது ஏற்படுகிறது. இது மாதக்கணக்கிலோ, வருடக் கணக்கிலோ நீடிக்கலாம்.   வறட்சியை நீக்குவதற்கு தேவையான மழைப் பொழிவு ஒன்றே தீர்வு என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் வறட்சியை வெல்லலாம். வறட்சியின் காரணமாக நாட்டின் வேளாண்மை, பொருளாதாரம், மக்களின் வாழ்க்கை முறை, சுற்றுப்புற சூழ்நிலை ஆகியவை பெரிதும் பாதிக்கப்படுகின்றன. சிலி நாட்டில் உள்ள அடகாமா பாலைவனத்தில் 400 வருடங்களாக நீடித்த வறட்சி ஏற்பட்டதாக …

More