​ஆஞ்சநேயருக்கு சாத்தும் வடைமாலை மகிமை

அஞ்சனா தேவிக்கும், வாயு பகவானுக்கு மகனாக அவதரித்த ஆஞ்சநேயர், குழந்தையாக இருந்த போது வானில் தேற்றமளித்த சூரியனை பழம் என்று கருதி எட்டிப்பிடிக்க எண்ணினார் வாயுவின் புத்திரன் அல்லவா?, அவர் எட்டிப்பிடிக்க எகிறி குதித்த வேகத்தில் வானில் பறக்கத் தொடங்கினார்.    சூரியனையே விழுங்குவதற்காக வாயு புத்திரன் பறந்து செல்வதைக் கண்டு தேவர்கள் அனைவரும் திகைத்துப் போய் நின்றனர்.    அப்போது இந்திரன் தன் வஜ்ஜிராயுதத்தை வீசி ஆஞ்சநேயரை தாக்கினான். அதில் அவரது தாடை ஒடுங்கியது. இதன் …

More