ரொட்டி

​தனது பாதுகாப்பு பெட்டகத்தில் உள்ள விலைமதிப்பற்ற வைரங்கள் மீதும் வைடூரியங்கள் மீதும் அந்த வணிகனுக்கு எப்போதுமே ஒரு பெருமிதம் உண்டு. அவன் தனது குருவாக கொண்டாடும் ஒரு ஞானி அவனைக் காண அவன் இல்லத்திற்கு ஒரு முறை வந்தார். அவரிடம் “என்ன சேர்த்து வைத்துள்ளாய் இது வரை?” என்று கேட்க, “யாராலும் விலை மதிக்க முடியாதவைகளை நான் சேர்த்துவைத்துள்ளேன்” என்றான். “என்ன அது?” “என்னுடன் வாருங்கள்” என்று கூறி தனது அறைக்கு அழைத்துச் சென்று அங்கு பாதுகாப்பு …

More