ரெங்கமணி -THSS-Srivi

இவர் பெயர் ரெங்கமணி. எங்கள் பள்ளியின் 11 மற்றும் 12ம் வகுப்பின் தாவரவியல்,விலங்கியல் ஆசிரியர். மிகவும் அருமையாக பாடம் நடத்தக் கூடியவர். பாடம் நடத்தும் போதே அவ்வப்போது[…]

Read more