லேப்டாப் பாஸ்வேர்ட் அது என்னோட பர்சனல்… ‘ரெய்டுன்னு வந்தபிறகு பர்சனல் எல்லாம் சொல்லித்தான் ஆகணும் மிஸ்டர் ராவ்!

லேப்டாப் பாஸ்வேர்ட் அது என்னோட பர்சனல்… ‘ரெய்டுன்னு வந்தபிறகு பர்சனல் எல்லாம் சொல்லித்தான் ஆகணும் மிஸ்டர் ராவ்! By பிந்தியா  தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் வீடு உட்பட 13 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலையிலிருந்தே சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அண்ணா நகரில் உள்ள ராமமோகன் ராவ் வீட்டின் பின்பக்கத்தில் பழைய பொருட்களை குவித்துவைப்பதற்கு ஒரு அறை உள்ளதாம். இந்த அறையிலிருந்து கோடிக்கணக்கான ரூபாய் பணக்கட்டுகளை கைப்பற்றியிருப்பதாகச் சொல்கிறார்கள். அதேபோல, அவரது …

More