ராவணன்

​கர்ப்பமாக இருந்த தாய், தன் மகளிடம் கேட்டாள்…  “உனக்குத் தம்பி வேண்டுமா, அல்லது தங்கை வேண்டுமா?” என்று…  மகள், “தம்பி வேண்டும்” என்றாள். “யாரைப் போல் தம்பி இருக்க வேண்டும்?” என்று தாய் கேட்க, “ராவணனைப் போல் இருக்க வேண்டும்” என்றாள் மகள். திடுக்கிட்ட தாய், “உனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதா என்ன? ராமனைப் போல் ஒரு சகோதரன் வேண்டும் என்று சொல்லாமல், ராவணனைப் போல் வேண்டும் என்கிறாயே!” என்றாள். “அம்மா! நான் சொன்னதில் என்ன தவறு இருக்கிறது? …

More