ராஜ்குமார்

இவர் பெயர் ராஜ்குமார், டிரைவர் வேலை நேற்று இரவு சுமார் 1.00 மணியளவில்  தரகம்பட்டி-ல் இருந்து அய்யலூர்-க்கு திருமணதிற்காக  பெண் அழைத்து வந்தார்.  அப்போது அய்யலூர் ரயில்வே கேட் போட்டு இருந்தது.  அங்கு 10 நிமிடம் வண்டி டிரைவர் ராஜ்குமார் கேட் திரபதற்காக காத்து இருந்தார் . ரயில் சென்றது. பிறகு கேட் திறந்தது. வண்டியை ஒட்டி கொண்டு சுமார் 300 மீட்டர் சென்றார். அது முத்துனயக்கன்பட்டி பகுதி-யில் இரண்டு பெண்கள் நடு ரோடில் இருபதை கண்டார்.  …

More