போன் செய்தால் வீடு தேடி வந்து மரக்கன்று தருவோம்: ராகவா லாரன்ஸ் அறிவிப்பு

சமீபத்தில் கோரத்தாண்டவமாடிய ‘வார்தா’ புயல் காரணமாக சென்னை நகரில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. எனவே புதிய மரங்களை நடவேண்டும் என்பதில் நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் அக்கறை காட்டியுள்ளார். இதற்காக இலவச மரக்கன்றுகளை வழங்கவும் திட்டமிட்டுள்ளார். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தற்போது புவி வெப்பமயமாதல் காரணமாக குடிக்க குடிநீர் இல்லாமல் அனைத்து மக்களும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கிறார்கள்.இந்த வேளையில் சென்னையில் வார்தா புயல் காரணமாக ஒரு லட்சத்திற்கும் அதிகமான மரங்கள் …

More