ரயில் நிலையத்தில் மகளைத் தொலைத்த தாய்! – முதல்வருக்கு ஒரு பாசக் கோரிக்கை

ரயில் நிலையத்தில் மகளைத் தொலைத்த தாய்! – முதல்வருக்கு ஒரு பாசக் கோரிக்கை கணவனை இழந்த நிலையில்,குடியிருந்த வீடும் அபகரிக்கப்பட்ட சூழலில் துன்பம் தாங்காமல் தமிழக முதல்வரிடம் புகார் அளித்து உதவி வேண்டிய முதியவயது பெண்மணியின் மகள், சென்னையில் காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சரஸ்வதி என்ற அந்தப் பெண்மணி, சேலம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் விகடனுக்காக அளித்த பேட்டி… “என் பேரு சரஸ்வதி, என் வீட்டுக்காரர் பெயர் ராமசாமி அவர் 20 வருடங்களுக்கு …

More