மாஜிக் மன்னன் டைனமோ!

இரவு நேரம். கங்கை நதியில் ஏற்றிய விளக்குகள் மிதந்து செல்வதைப் பார்த்தபடி கரையில் அமர்ந்திருக்கிறார்கள் மக்கள். திடீரென்று ஓர் உருவம் வந்து, தன்னைக் கவனிக்கச் சொல்கிறது. அடுத்த சில நொடிகளில் கங்கை முழுவதும் தீபங்கள் ஒளி வீசியபடி மிதந்து செல்கின்றன! நிகழ்ச்சியின் முன்னோட்டத்திலேயே அசரடித்த மேஜிக் கலைஞர் டைனமோவின் அதிரடிகள் ஹிஸ்ட்ரி டிவியில் ஒளிபரப்பாகின்றன. இந்தியாவில் முதல்முறையாக டைனமோ நிகழ்த்திய புதிய சாதனை இது! நம்மில் ஒருவர் ஒல்லியான உருவம். நீல நிறக் கண்கள். பழுப்பு முடி. …

More