யூரியா போட்டாத்தான் பயிர் வளரும்னு நம்ம விவசாயிகளிடம் மூட நம்பிக்கையை உருவாக்கிட்டாங்க

யூரியா போட்டாத்தான் பயிர் வளரும்னு நம்ம விவசாயிகளிடம் மூட நம்பிக்கையை உருவாக்கிட்டாங்க…  யூரியா மூட்டையில் 46 சதவிகிதம் நைட்ரஜன்’னு (தழைச்சத்து) எழுதியிருக்கான்.  ஆனால், நாம பள்ளிக்கூடத்துல என்ன[…]

Read more