யூக்கலிப்டஸ் மரம்

கொஞ்சம் பெரிய பதிவு தான்,ஆனா படிச்சு பாருங்க 🙂 1850 ஆம் காலகட்டங்களில் யூக்கலிப்டஸ் மரம் ஆஸ்திரேலியாவில் இருந்து தருவிக்கப்பட்ட blackwood and silver warde என்ற வகையை சார்ந்தது,எதற்காக இந்த மரம் இறக்குமதி செய்யப்பட்டதென்றால் தேயிலை தோட்டங்களில் உள்ள தேயிலை செடி நடுதலில் அதிக ஈரப்பதம் மண்ணில் இருந்தத்தால் வேர்கள் பரவ விடாமல் தடுத்தது… இந்த யூக்கலிப்டஸ் மரத்திற்கு Natural Borewell என்ற மற்றொரு பெயரும் உண்டு,அதாவது இதன் வேர்கள் 30 அடி வரை செல்லும்,ஒரு …

More