அடேங்கப்பா! 3600 கோடியா?

மும்பை அரபிக்கடலில் சத்ரபதி சிவாஜிக்கு பிரமாண்ட சிலை நிறுவப்படுகிறது. இதற்கான பூமி பூஜையை பிரதமர் நரேந்திர மோடி இன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.சத்ரபதி சிவாஜி மராட்டிய அரசை  ஆட்சி செய்த மன்னர்களில் தலைசிறந்து விளங்கியவர் சத்ரபதி சிவாஜி. இளம் வயதிலேயே திறமை பெற்ற போர் வீரனாகவும், சிறந்த ஆட்சியாளராகவும், வல்லமை பெற்ற படைத் தளபதியாகவும் விளங்கியவர்.ராணுவத்தில் சீர்திருத்தங்களை வகுத்து, போர்களில் கொரில்லா உத்திகளை பயன்படுத்தி பல கோட்டைகளையும், பகுதிகளையும் கைப்பற்றி மராட்டிய அரசு விரிவடைய வித்திட்டவர். …

More

மோடி ஐயா

இதை மோடியை எதிர்க்கும் கேணைகள் புரிந்துகொண்டால் சரி! பொதுவாக நம்மைப் போன்ற வளரும் நாடுகள் வருந்தி வருந்தி அழைத்தால் கூட மிக மிக உயர் தொழில் நுணுக்கம் உள்ள பன்னாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்ய விரும்பாது. அதுவும் ராணுவ தடவாளங்கள் என்றால் கேட்கவே வேண்டாம்.  இந்த நிலையில்,  ஊழல்,  முதலீட்டுக்கு ஆர்வம் இல்லாத,  மிக கடுமையான தொழில் துவங்கு சட்டங்கள் வைத்து ஆண்டு வந்த காங்கிரஸ் ஆட்சியென்றால்  — கிட்டகூட வரமாட்டார்கள். இப்போது மோடி ஆட்சி. பிரான்ஸ் …

More