மொந்தம்பழம்

​#முடியாது-! #இல்லை… இந்த இரண்டு சொற்களையும் சரியான நேரத்தில், சரியான நபரிடம் கூறவில்லையென்றால்  வாழ்நாள் முழுவதும் ‘நாம் பொதி சுமக்கும் கழுதைகளாக’ மற்றவர்களின் குற்றங்களுக்கும் சேர்ந்து தண்டனை பெறுவோம்! நாம் செய்யத் தேவையில்லாத வேலைகள் நம் மீது ஏவப்படும்போது ‘முடியாது!’ என்றும்.. நமக்கு மட்டுமே உரிமையுள்ள ஒன்றை யாரோ ஒருவர் கேட்கும்போது இல்லை என்றும் சொல்லத்  தெரியவேண்டும்! மலையாள எழுத்தாளர் ‘பஷீரின்’ கதை… “மொந்தம்பழம்” இரவு பதினோரு மணி, நல்ல மழை,  கொட்டோ கொட்டென கொட்டிக் கொண்டிருக்கிறது. …

More