முலைக்காம்பு

#முலைக்காம்பை வாயில் வைத்தபடி தூங்கிப்போகிறது #சிசு திறந்தமார்பிலேயே தூங்கிப்போகிறாள் #புதுத்தாய் இப்படியான தருணங்களில் துண்டுத்துணியெடுத்து தோளில் போர்த்திச் செல்கிறான் #சகோதரன் பிள்ளையை அமத்திக் கொண்டிருக்கிறாள் என்று எல்லோரையும்[…]

Read more