முன்னோர்களின் அறிவு

எம்புட்டு மழை பேஞ்சாலும் அத வீட்டுக்குள்ளேயே தேக்கிவச்சு… மிச்சம்மீதி இருக்கிற தண்ணிய வடிகால்வழியா கிணத்துல சேர்த்து சேமிச்சு வச்சவுகதான் நாம. இப்போ நாகரிகம் பெருத்துப்போய்… எதுக்கு வீடு கட்டணும்ன்னு தெரியாம கட்டுறோம். எப்படி கட்டணும்ன்னு தெரியாம கட்டிப்போடுறோம். எப்படி வாழலும்ன்னு தெரியாம வாழ்ந்துட்டு போறோம். -Kathir அது மட்டுமில்லை நம் முன்னோர்கள் மழை மூலமாக வரும் நீரை ஒவ்வொரு ஊருக்கு அருகாமையிலும் குளங்களை அமைத்து வாய்க்கால் மூலமாக மழைக்காலங்களில் வரும் தண்ணீரை சேமித்து வெய்யில்காலங்களில் கிணறுகள் வற்றிவிடாமலும், …

More