”நலம் தானா நலம் தானா” பாட்டு பாடும் முதல்வர் , கொந்தளிக்கும் இளைஞர்கள்

தமிழக அரசின் இலக்கிய விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னையில் இன்று காலை நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் பன்னீர் செல்வம் கலந்து கொண்டார். அப்பொழுது சினிமாவில் பாட்டு எழுதும் கவிஞர்களை பாராட்டி பேசிய முதல்வர் நலம் தானா நலம் தானா என்ற பாடலை மேடையில் பாடினார். ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராடும் இளைஞர்களிடையே இது மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒருத்தரு ஆட்சிய கலைக்கனும் என்கின்றார், தட்டிக் கேட்க வேண்டிய முதல்வர் பாட்டு பாடிக் கொண்டிருக்கின்றார், ஓட்டு போட்ட மக்கள் …

More

ஜல்லிக்கட்டு நடந்தே தீரும்.. அரசு எள்ளளவும் பின்வாங்காது.. முதல்வர் ஓபிஎஸ் அதிரடி அறிக்கை

தமிழகத்தில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.மத்திய அரசு கைவிரித்த சூழலில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என அவர் உறுதியளித்துள்ளார் சென்னை : தமிழகத்தில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படும் என ஓ.பன்னீர்செல்வம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மத்திய அரசு கைவிரித்த சூழலில் ஜல்லிக்கட்டு நடைபெறும் என அவர் உறுதியளித்துள்ளார். தமிழகத்தில் இந்த ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தக்கோரி பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இந்த ஆண்டு …

More

நான் பழைய பன்னீர் இல்லை..! யாரு சின்னம்மா..? ஒழுங்கா இருங்க…முதல்வர் கடும் எச்சரிக்கை.! நடுங்கும் கோட்டை

தான் யார் என்பதை ஒவ்வொரு நாளும் ஆணித்தரமாக நிருபிக்க ஆரம்பித்து விட்டார், முதல்வர் . டெல்லிக்கு போய் வந்ததும் முதல் அதிரடியாக தலைமைச்செயலலாளர் ராம் மோகன் ராவ் வீடு, அலுவலகம், கோட்டை என ரெய்டு தொடர்கிறது. அடுத்தடுத்த அட்டாக் தொடரும் என்கிறார்கள். இந்த நிலையில் நேற்று கடும் கோபத்தில் கோட்டைக்கு சிங்கமென வந்தார் முதல்வர். மொத்த அமைச்சர்களையும் தனது அறைக்கு வரவைத்தார். யாரையும் உட்காரவும் சொல்லவில்லை. நின்றபடியே இருந்தார்கள். ஏறிட்டு பார்த்த முதல்வர், அம்மா விட்டுசென்ற கடமைகள் …

More