என் மாநில அதிகாரிகளை தொட்டுப் பாருங்கள் பார்க்கலாம்’ பிரதமர் மோடிக்கு முதல்வர் மம்தா சவால்

என் மாநில அதிகாரிகளை தொட்டுப் பாருங்கள் பார்க்கலாம்’ பிரதமர் மோடிக்கு முதல்வர் மம்தா சவால் ‘என் மாநில அதிகாரிகளை தொட்டுப் பாருங்கள் பார்க்கலாம்’ பிரதமர் மோடிக்கு முதல்வர் மம்தா சவால் ரூபாய் நோட்டு விவகாரத்தில் மத்திய அரசை கடுமையாக எதிர்த்து வரும் மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி, ‘என் மாநில அதிகாரிகள் மீது கை வையுங்கள் பார்க்கலாம். துணிச்சல் இருந்தால் என்னை கைது செய்யுங்கள்’ என பிரதமர் மோடிக்கு சவால் விடுத்துள்ளார். தமிழகத்தின் தலைமைச் செயலாளர் வீடு, …

More