முட்டை பணியாரம்

காலை நேரம் டிபனுக்கு உகந்தது இந்த முட்டை பணியாரம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : இட்லி மாவு – ஒரு கப் முட்டை – 2 சின்ன வெங்காயம் – 25 கிராம் பச்சை மிளகாய் – 2 கறிவேப்பிலை – 1 கொத்து கடுகு – கால் தேக்கரண்டி உளுத்தம்பருப்பு – அரை தேக்கரண்டி உப்பு – தேவையான அளவு எண்ணெய் – 2 தேக்கரண்டி செய்முறை : *வெங்காயத்தை …

More