முகத்தில் இருக்கும் மேடு பள்ளங்களை மறைப்பது எப்படி?

சரும வகைகளிலேயே எண்ணெய் பசை சருமத்தினருக்கு தான் ஏராளமான சரும பிரச்சனைகள் வரும். அப்படி எண்ணெய் பசை சருமத்தினர் சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் முகத்தில் மேடு பள்ளங்களாக இருப்பது. இது சருமத் துளைகள் திறக்கப்பட்டு, மீண்டும் மூடாமல் இருப்பதால் ஏற்படுவதாகும். சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை குறைக்க சில இயற்கை வழிகள்!!! இப்படி ஒருவரது முகத்தில் மேடு பள்ளங்கள் இருந்தால், அது அவரது முக அழகையே கெடுத்துவிடும். மேலும் முகத்தில் இருக்கும் குழிகளை மறைக்க …

More