சாராய ஆலை நடத்துபவர் முதல்வராக கூடாது! சசிகலாவை விளாசிய மாணவி

சட்டகல்லூரி மாணவி நந்தினி தமிழகத்தில் மிக பிரபலமானவர். காரணம் இவர் இளம் வயதிலேயே அநீதிக்கு எதிராக பல போராட்டங்களை துணிச்சலுடன் நடத்தி வருபவர். அதிலும் முக்கியமாக, ஜெயலலிதா[…]

Read more