மிகப்பெரிய நாடகம் நடக்கிறது

சற்றுமுன் காவேரியில் தண்ணீர் திறப்பை நிறுத்தியது. கே.ஆர்எ.ஸ் அணையை மூடியது கர்நாடக. திட்டமிட்டு மத்திய மாநில அரசுகள் மிகப்பெரிய நாடகம் நடக்கிறது. 5 ந்தேதி திறக்க வேண்டிய தண்ணீர் 6ந்தேதி மாலை திறந்தான். 20 ந்தேதி வரை திறக்கவேண்டிய வரை வரவேண்டிய நீர் 18 ந்தேதி நிறுத்திவிட்டான். கிட்டத்தட்ட பெயருக்கு தண்ணீர் திறந்து மூடிவிட்டான் இதில் இருந்து மக்களை திசை திருப்பது தற்போது ராம்குமார் தற்கொலை?!!