‘மாருதா’புயல்…ஆழ்வார் பேட்டை வரை நீரில் முழ்கும்..! இலங்கை இருக்காது..! அச்சமூட்டும் புயல்..!?

இன்னும் இரண்டு நாட்களில் புதிய புயல் கிளம்பி வருகிறது..! இது வைகைபுயல் போல காமெடிப் புயல் அல்ல. மிக மோசமான புயல் என்கிறார்கள் வானவியல் நிபுணர்கள். இலங்கை பஞ்சாங்கமும் கொஞ்சம் அதிர வைப்பதாகவே இருக்கிறது..! தனுஸ்கோடி முற்றிலும் அழிந்தது போல சென்னையின்  சில பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும்,இலங்கைக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. இதற்கு வரலாற்று ரீதியான கதையும் கூறப்பட்டுள்ளது. அதாவது, ராவணன் வதம் நடந்த போது நடந்த கடும் சண்டையில் ராவணன் …

More