சோதனைகள் படிக்கல்லாய்

ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்று, இன்று அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் மாரியப்பன் தங்கவேலு. இவருக்கு ஐந்து வயதாக இருக்கும்போது ஒரு விபத்து ஏற்பட்டது. அதில் இவரின் வலது காலின் மீது லாரி ஏறியதால் இவரால் சாதரான குழந்தை போல நடக்க முடியாமல் போனது. அப்போதில் இருந்துதான் இவர் மாற்றுத் திறனாளியானார். நீண்ட நாள்கள் ஓய்வுக்கு பிறகு திரும்பி வந்த மாரியப்பன் சாதனைகளை தன்வசமாக்க புறப்பட்டார். சாதிக்கப் புறப்பட்டவர் யாராயினும், அவமானங்கள், கேலி, கிண்டல்களைத் தாண்டாமல் வரமுடியாது. …

More

மாரியப்பன் தங்கவேலு

மாரியப்பன் தங்கவேலு பதக்கம் வெல்ல வாழ்த்துவோம் மாற்றுத் திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பிரேசில் நாட்டின் ரியோ நகரில் தொடங்குகிறது. இந்தியா சார்பில் கலந்துகொள்ளும் மாரியப்பன் தங்கவேலு (உயரம் தாண்டுதல்), போதையில் பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஏற்படுத்திய விபத்தில் வலது காலை இழந்தவர். தமிழகத்தைச் சேர்ந்தவர்! இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம்! பதக்கம் வெல்ல வாழ்த்துவோம்