மாதவிடாய் – நேப்கின்

​Yes, This is most important issue for us. #Lift_Damn_GST_On_My_Napkins #SpeakOutGirls இந்த புகைப்படத்தை பார்க்க சகிக்க முடியாமல் உங்கள் விரல் வேகமாக Scroll Down செய்தால் நீங்கள் மோடி அரசின் கீழ் வாழ முழுத்தகுதி அடைந்து விட்டீர்கள். மாதவிடாய் அத்தனை எளிதான ஒன்றல்ல. இந்த படத்தில் பார்பதை விட நெருடலான ஒன்று. பிறப்புறுப்பின் வழியே ஒரு செந்நிற திரவம் அந்த 3 நாட்களில் எப்போது வேண்டுமானாலும் வழியத் துவங்கும்.  சில நேரங்களில் நேப்கின்களை தாண்டியும் …

More

Natural Remedies

1. காலையில் இருமல் வந்தால் கடுகை பட்டுப்போல் கரைத்து தேனில் 1 சிட்டிகை கலந்து 2 வேளை சாப்பிட குணமாகும். 2. மறதி தொல்லையா? ஒரு தேக்கரண்டி தேனில் 5 மிளகு பொடியை குழைந்து சாப்பிட்டு வந்தால் மறதி மறைந்துவிடும். 3. இருமலால் அவதியா? உலர்ந்த திராட்சையை பாலில் இட்டு காய்ச்சி குடித்து வந்தால் நீங்கும். ஒரு சிட்டிகை மஞ்சள், மிளகுப்பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தாலும் குணமாகும். 4. சளித் தொல்லையா? வெற்றிலை, 3 மிளகு, …

More